விமானத்தில் பயணிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!

கர்ப்ப காலம் பெண்களுக்கு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே நேரத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். குறிப்பாக விமான பயணத்தின் போது, மிகவும் அக்கறையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு கர்ப்பிணி பெண்கள் விமான பயணத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை இதோ, முதலாவதாக நீங்கள் பயணம் செய்யலாமா? வேண்டாமா? என மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும். பயணத்தின் போது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பெல்ட்டினை வயிற்றின் கீழ் புறத்தில் அணிந்துகொண்டு, சற்று தாழ்வாக அமந்துகொள்ள வேண்டும். விமானத்தில் ஈரப்பதமானது … Continue reading விமானத்தில் பயணிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!